Friday, February 5, 2010

என்னை பற்றி ஒரு சின்ன அறிமுகம்.....

வணக்கம் அன்பர்களே!...

யார் யாரோ ப்ளாக்ல கிறுக்குறாங்க, கலாய்க்கறாங்க...கொஞ்சம் என்னோட பங்குக்கு நானும் ஒரு கை பாக்குறேன். நான் தற்போது சவுதி அரேபியாவில் ஒரு வங்கி அதிகாரியா வேலை செய்யுறேன். வந்து கிட்டத்தட்ட 15மாசம் ஆகுது. இந்த நாட்டுல ஆணி புடுங்கினது போதும்னு தோணுது. இன்னும் சில மாதங்கள்ள ஊருக்கு போலாம்னு முடிவு பண்ணியாச்சு. என்னோட இந்த அனுபவங்களை ஆ முதல் அக்கு வரை என்னால் முடிஞ்ச நகைச்சுவை நடைல இங்க பகிர்ந்துக்க போறேன்.
நமக்கு இந்த அட்வைஸ் பண்ணறது, செண்டிமெண்ட்ஆக உருகி கவிதை சொல்லுறது எல்லாம் இங்க வேலைக்கு ஆகாதுன்னு நல்லா தெரியும்.

படிங்க, சிரிங்க, சந்தோஷமா இருங்க...

அன்புடன்........யுவராஜ்.

6 comments:

ராமலக்ஷ்மி said...

பதிவுலகுக்கு நல்வரவு. கலக்குங்கள்:)! வாழ்த்துக்கள்!

YUVARAJ S said...

ungal vazhthukkallukku nandri madam. Keep blogging!

Anonymous said...

வாழ்த்துக்கள் யுவராஜ் தொடராட்டம் உங்கள் பணி.

Priya said...

வெல்கம்...& கீப் ரைட்டிங்!

YUVARAJ S said...

Thank you senthil and priya. Keep blogging.

cheena (சீனா) said...

அன்பின் யுவராஜ்

பதிவுலகிற்கு வருக வருக - நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா