tag:blogger.com,1999:blog-7884518164010633641.post6101993787974358228..comments2019-12-02T11:26:00.200+03:00Comments on Life is Beautiful: இப்படி வந்து மாட்டிக்கிட்டேன்!YUVARAJ Shttp://www.blogger.com/profile/02484126811342316880noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7884518164010633641.post-84112579100300849192010-06-21T19:02:07.209+03:002010-06-21T19:02:07.209+03:00நான் என்ன சொல்ல வந்தேன் என்பதையே மறந்து விட்டு வேற...நான் என்ன சொல்ல வந்தேன் என்பதையே மறந்து விட்டு வேறு விதமாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7884518164010633641.post-49836442948181808392010-06-21T17:47:18.175+03:002010-06-21T17:47:18.175+03:00நன்றி @
ராம்ஜி
அஷீதா
ஜோதிஜி
ராம்ஜி: நான் சென்றது...நன்றி @

ராம்ஜி
அஷீதா
ஜோதிஜி

ராம்ஜி: நான் சென்றது ஒரு குறுகிய கால அனுபவத்திற்கே. (உடனே, சம்பளம் வாங்கலையா கேட்காதீங்க!!.) இங்க என்ன தான் பெருசா இருக்குனு பாக்கலாம்னு வந்தேன். கொஞ்சம் காசு பாக்கறது தவிர ஒன்னும் இல்லை. நாமெல்லாம் வரவு எட்டணா, செலவு பத்தணா பேர்வழி. ஒன்னும் வேலைக்கு ஆகல. இதோ கொஞ்ச நாள்ல பொட்டி கட்டியாச்சு.

ஜோதிஜி: நான் சும்மா இருக்கேன்னு முடிவே பண்ணிட்டீங்க போல??? அப்படி எல்லாம் இல்லீங்க்ணா. இன்னும் சவுதில தான் இருக்கேன். 'விடுங்கப்பா' போறேன்னு சொன்னாலும் விட மாட்டேன்றாங்க. கொஞ்சம் நீங்க ரெகமன்ட் பண்ணுங்களேன். சீக்கிரம் ஊரு பக்கம் வந்து சேருறேன்.YUVARAJ Shttps://www.blogger.com/profile/02484126811342316880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7884518164010633641.post-37556564724494211852010-06-19T20:07:12.973+03:002010-06-19T20:07:12.973+03:00இது போன்ற அடிப்படை மனித உணர்வுகள், வெளிநாட்டில் உள...இது போன்ற அடிப்படை மனித உணர்வுகள், வெளிநாட்டில் உள்ள நிகழ்ச்சிகளை இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நிறைய எழுதுங்கள் யுவராஜ்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7884518164010633641.post-17434356990367227882010-06-19T13:40:11.690+03:002010-06-19T13:40:11.690+03:00உங்க அனுபவங்களை நல்லா தொகுத்திருக்கீங்க. :)உங்க அனுபவங்களை நல்லா தொகுத்திருக்கீங்க. :)அஷீதாhttps://www.blogger.com/profile/06394894292313675705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7884518164010633641.post-84488814756944790742010-06-19T12:55:32.389+03:002010-06-19T12:55:32.389+03:00Indian banking sector is doing well and the Indian...Indian banking sector is doing well and the Indian economy is doing well. Why did you move from India to Gulf country (That too Saudi),ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com